Chennai Areas-க்கு Kavach Technology-ஐ கொண்டு வரும் Southern Railways! | Oneindia Tamil

2024-10-05 0

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், அரக்கோணம் - ரேணிகுண்டா, சென்னை சென்ட்ரல் - கூடூர் ஆகிய 3 வழித்தடங்களில் 271 கி.மீ. தொலைவுக்கு முதல் கட்டமாக, Kavach தொழில்நுட்பத்தை செயல்படுத்த டெண்டர் வெளியிட்டிருக்கிறது தெற்கு ரயில்வே.. இவை ரயில் ஓட்டுநர்களுக்கு ரயில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் தொழில் நுட்பம் ஆகும். இது தென் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.

#kavach #southernrailways #OneindiaTamil

~PR.55~ED.72~HT.302~
~PR.55~ED.72~HT.302~